வேளாண்மை, மற்றும் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் காலமானார். Sep 28, 2023 2465 கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றிய எம்.எஸ்.சுவாமிநாதன், அரிசி...